by வாசக சாலை
நாடற்றவனின் முகவரியிலிருந்து
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்தும் போது விரல்களில் சூடு தெரிந்தது. தீபாவளி நாளில் வெடிக்காத பட்டாசுகளைப் பிரித்து அவற்றில் இருக்கும் கந்தகப் பொடியை ஒரு தாளில் கொட்டி சிறுவர்கள் பற்றவைப்பதைப் பார்த்திருப்போம். எந்த வரைமுறைகளுக்கும் 'உட்படாத நெறிப்படுத்தப்படாத கண்டுபிடிப்பாக .Com சிறுவர்களின் தன்னிச்சையான முயற்சியாக அந்த வெடி இருப்பதைப் போல இந்த நூலும் இருக்கிறதோ என்ற உணர்வு மேலோங்கியது. '-ஊடகவியலாளர் ஜென்ராமின் முன்னுரையிலிருந்து.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.