முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயர் அல்ல... செயல்
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
கலைஞரின் கோபாலபுரம் வீடு என்பது இந்தியத் தலைவர்களை வரவேற்றது. கடைக்கோடி தொண்டனையும் எளிய மனிதர்களையும் அனுமதித்தது. அந்த கோபாலபுரத்துச் சூரியனின் மகனாக மட்டுமல்ல, அவரது அரசியல் தொண்டனாகவும் வளர்ந்தவர் மு.க.ஸ்டாலின். சூரியனிடமிருந்து வந்த சூரியனிடம் நம்பிக்கை வெளிச்சம் பரவுவது இயல்புதானே!
தமிழ்நாடு அரசியலின் பழைய பண்பாடு, மீண்டும் துளிர்த்ததில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பங்கு உண்டு.
அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவமே மு.க.ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறைகளுக்கு அடித்தளம். கலைஞரின் மகனாக இருந்தாலும் கடும்பயணம் மேற்கொண்டே முதல்வர் பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவரது பாதை, பயணம், காலத்திற்கேற்ப செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்குகிறது இந்நூல்...
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.