முடியரசன் கவிதை முத்துக்கள்
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
தமிழ் ஒரு கவிதைப் பண்புள்ள மொழி. பாவலர்தம்
நாவிலே பண்வளர்த்த மொழி. உலகிலே கவிதை பாடு
'வதற்கு எளிதில் வரும் மொழி தமிழ் ஒன்றுதான் !
௮, ஆ அறிந்தவரெல்லாம் அறிஞர்களா
கவும், ௧, கா தெரிந்தவரெல்லாம் கவிஞர்களாகவும் ஆக முடியுமா ? உயர்ந்த கருத்துக்களின் ஊற்றாகி, மொழிப்
புலமையின் கரைகண்டு, கவிதை அருவி பாய்வதன்றோ கவிஞன் உள்ளம் ! சுருங்கச் சொன்னால் கவிதைபாடுவது
குழந்தை பெறுவதுபோல. கருச் சிதையாமல் பிறக்க வேண்டும்; பிறந்த பிள்ளை கூன் குருடு நீங்கியதாக இருக்க வேண்டும்; * இவன் தந்ைத என்னோற்றான் கொல் ?'” என வையகம் வாழ்த்தவும் வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.