மார்க்சைக் கற்போம்… மானுடம் காப்போம்… - பேரா. வ. பொன்னுராஜ்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
மார்க்சைக் கற்போம்… மானுடம் காப்போம்… - பேரா. வ. பொன்னுராஜ்
A beam of light flowing through the gap found inside a dark cave does not remove all the darkness that envelops the cave.
இருண்ட ஓர் குகைக்குள் கிடைத்த இடைவெளியின் ஊடாக பாய்கிற ஒளிக்கற்றை ஒன்று குகையைக் கவ்வியிருக்கும் இருளை முழுவதும் நீக்கிவிடாது. ஆனால் அது வெளியே வெளிச்சம் இருக்கிறது என்பதற்கான நம்பிக்கை ஊற்றாகும் அல்லவா? அது போல இத்தொடர் கட்டுரை கார்ல் மார்க்ஸ் (Karl Marx) குறித்து மார்க்சியம் (Marxiam) குறித்து முழுமையாகக் கற்று தந்துவிடாதுதான்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.