மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
Original price
Rs. 440.00
-
Original price
Rs. 440.00
Original price
Rs. 440.00
Rs. 440.00
-
Rs. 440.00
Current price
Rs. 440.00
இந்த பூமியில் பேராற்றல் மிக்கவன் ஒருவன் இருக்கிறான். அவனது கைகள் வாகனங்களை இலகுவாக இயக்கும். கால்கள் ஒரே நாளில் பல்லாயிரம் மைல்களைக் கடக்கும். அவனது இறக்கைகள் மேகங்களுக்கு மேலே உயரத் தூக்கிச் செல்லும். எந்த ஒரு மீனைக் காட்டிலும் அவனது துடுப்புகள் வலிமை பெற்றவை. அவனால் மலைகளைக் குடைந்து செல்ல முடியும். நடுவானிலேயே அவனால் அருவியைத் தடுத்து நிறுத்த முடியும். அவன் பூமியின் தோற்றத்தையே மாற்றிக் கொண்டிருக்கிறான், காடுகளை உண்டாக்குகிறான், கடல்களை இணைக்கிறான், பாலைவனங்களுக்கு நீரைக் கொண்டு வருகிறான்.
யார் அந்த வல்லமை மிக்கவன்? அவன் எங்ஙனம் வல்லமை மிக்கவனானான்? இதுதான் இந்நூலின் கதை.