மதத்தைப் பற்றி...
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
மத அடிப்படைவாதத்தின் மீது கட்டப்பட்ட ஒரு பாசிசத்தை நோக்கி சங்பரிவாரங்கள் இந்தியாவை இழுத்துச்சென்றுகொண்டிருக்கும் இந்த நாட்களில் பகுத்தறிவின் பரப்பில் வைத்து அறிவியல் பார்வையுடன் மதத்தையும் நம்பிக்கைகளையும் வழிபாட்டு உணர்வையும் விசாரணைக்கு உட்படுத்துவது அவசியம். மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டுமானால் மதங்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சொன்ன மார்க்சும் ஏங்கல்சும் மதம் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இச்சிறுநூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மக்களிடம் பரவலான வாசிப்புக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டிய சிறுநூல் இது.