கலைஞரும் முல்லைப்பெரியாறும்
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றியும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினையும், நியாயமற்ற அணுகுமுறைகளையும், சட்ட ரீதியாக தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் கேரளத்தின் போக்கால் தமிழகத்திற்கு ஏற்படும் தேவையற்ற வீணான பாதிப்புகள் பற்றியும், ஒப்பந்தகால வரலாறு பற்றியும் இந்நூலில் எடுத்து காட்டப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.