கலைஞர் வாழ்வில் நடிகர் திலகம்
என் இனிய தமிழ்வாசக நண்பர்களே! முதலில் உங்களை எல்லாம் வணங்கி மகிழ்கிறேன். மீண்டும் ஒரு இறவாத புகழுடைய புது நூல் வழியே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி 110க்கும் மேலான எனது நூல்களில் இது வித்யாசமானது, மிக மிக முக்கியமானது! இருபெரும் திலகங்களின் இணைப்பல்லவா இந்நூல்... கலைஞர் திலகம்... நடிகர் திலகம்... கலையுலக முடிசூடா மன்னர்கள் இவர்கள்... இதுவும் ஒரு கலைஞர் நூலே! கலைஞர்க்கு கலைஉலகமே நட்பு.... குறிப்பாக சிவாஜிகணேசன்... எம்.ஜி.ஆர்... கலைவாணர்... என்.எஸ்.கே... கே.ஆர். ராமசாமி.... இவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமல்ல... பெரியார் வீட்டு தோட்டத்து மரங்கள்.... அண்ணா வீட்டு தோட்டத்து செடிகள்... கலைஞர் தோட்டத்து மணமிக்க மலர்கள்! பாலை இவர்களை இணைக்கும் பாலமாக கலைத்துறை மட்டுமல்ல...
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.