Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

கீதை காட்டும் பாதை

Sold out
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

சுலோகங்கள், மகாகவி பாரதியார் தமிழ் மொழி பெயர்ப்பு நூலில் உள்ளபடி எடுத்தாளப் பட்டுள்ளன. பாரதியாரின் மொழி பெயர்ப்பு மற்றவர்களின் மொழி பெயர்ப்பைக் காட்டிலும் எளிமையாகவும், கவிதையுணர்வுடனும் நல்ல தமிழில் அமைந்துள்ளது; சோர்வு தட்டாத தடையில் அமைந்துள்ளதால் தொடர்ந்து படிப் பதற்குத் துணைபுரிகின்றது.

மூலத்தின் கருத்தை மாற்றாமல் உள்ளது உள்ள படி மொழிபெயர்த்திருப்பது பாரதியாரிடம் காணப் படும் மற்றும் ஒரு சிறப்பாகும்.