திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்
Original price
Rs. 315.00
-
Original price
Rs. 315.00
Original price
Rs. 315.00
Rs. 315.00
-
Rs. 315.00
Current price
Rs. 315.00
தன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து மாடு மேய்ப்பவன், தறித் தொழிலாளி, உழவன், உழத்தி, கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் முதலிய உழைக்கும் மக்களை வைத்துப் பாடி இலக்கியத்தில் பெரும் புரட்சியை விளைவித்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இந்நூலாசிரியர் முனைவர் ச.சு.இளங்கோ பாரதிதாசன் ஆய்வில் ஆழங்கால் பட்டவர். அவர் பாரதிதாசனின் திராவிட இயக்கத் தொடர்பை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.