டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள்-ஒர் ஆய்வு
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இன்றைய சுதந்திர இந்தியாவை வடிவமைத்த தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர். பல துன்ப துயரங்களுக்கு இடையே கல்வி பயின்று சட்டம் படித்து இந்திய சமூகத்தின் மீது பெரிதும் அக்கறை கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் சழதாய மாற்றத்திற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தொலைநோக்கு சிந்தனையோடு செயலாற்றியவர்.
டாக்டர் பொருளியல் சிந்தனைகள் - ஓர் ஆய்வு என்னும் இந்நூல் டாக்டர் அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும் வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளையும் படம் பிடித்துக்காட்டுகிறது. குறிப்பாக இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்நூல் படம் பிடித்து காட்டியுள்ளது. இந்தியாவில் நிலைகொண்டிருந்த பல்வேறு இனச்சிக்கல்களுக்கும் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் தமது அறிவாண்மையால் எவ்வாறு தீர்வு கண்டார் என்பது பற்றி இந்நூலில் விளக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.