by நீலம்
பிஃப் கவிதைகள்
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
தமிழ் கவிதைப் பரப்பில் ஒரு எதிர் வழக்காற்று மரபை பச்சோந்தியின் பீஃப் கவிதைகள் ஸ்தாபிக்கின்றன. வெங்காயத்தின் தோலை உரித்துப் பார்ப்பதுபோல தமிழனின் மாட்டுக்கறி உணவுப் பண்பாட்டின் பல்வேறு நிலைகளைத் தமிழில் முதல்முறையாக கவிதை வடிவில் இவை எடுத்துப் பேசுகின்றன. இதுவரையிலும் தமிழ்ப் பண்பாடு என்று ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றின் விளிம்புநிலை கலாச்சாரமாக இருந்த ஒரு உள்-கலாச்சாரம் இக்கவிதைகளில் பெருமிதத்தோடு எடுத்துரைக்கப்படுகிறபோது அக்கவிதைக் குரல் ஒரு எதிர் கலாச்சாரமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அப்பேர்ப்பட்ட கவிதைகளை உள்ளடக்கியதுதான் இந்நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.