Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

விடுதலைப் போர் - திராவிடர் கழகம்

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

வெற்றிபெற்ற ஆங்கிலேயனால், இந்தியப் பூபாகத்தைக் கிறிஸ்துவநாடு ஆக்கமுடியவில்லை; வெற்றிபெற வாள் எடுக்காத ஆரியத்தால். திராவிடத்தை, ஆரிய சேவா பீடமாக மாற்றிவிட முடிந்தது. உலக வரலாறு முழுவதும் தேடினாலும், அதற்கு ஈடான வேறொரு கொடுமையைக் காண முடியாது.

அறிஞர் அண்ணா