ஓர் இரவு
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு ஓர் இரவில் ஏற்படும் சம்பவங்களும், திருப்பங்களுமே கதை. பல வருடங்களாக மறைக்கப்பட்ட இரகசியத்தால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கிறது. அந்த இரவு அவர்களுக்கு மறக்க முடியாத இரவாகிறது.அண்ணனுக்காக தங்கையும், அப்பாவுக்காக மகளும் தியாகம் செய்தாலும் மீளா பழிக்கு வழி வகுத்தது கொள்கின்றனர்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.