அண்ணாவின் நாவல்களில் கண்ணகி எனும் கருத்தியல்
Original price
Rs. 55.00
-
Original price
Rs. 55.00
Original price
Rs. 55.00
Rs. 55.00
-
Rs. 55.00
Current price
Rs. 55.00
அண்ணாவின் நாவல்களில் கண்ணகி எனும் கருத்தியல்
கண்ணகியை ஓர் இலக்கிய மாந்தர் எனும் நிலைக்கு அப்பால் ‘கருத்தியலுக்கான மூலம்' என்று வருவித்துக்கொண்டால், அண்ணா படைத்துள்ள பார்வதி (பார்வதி பி.ஏ.), விமலா (என் வாழ்வு). சூடாமணி (தசாவதாரம்), ராதா(ரங்கோன் ராதா), நடனராணி (கலிங்கராணி) எனும் ஐவருமே கண்ணகிக் கருத்தியலின் மறுநிலைகள் என்று அர்த்தப்படுத்திக்கொள்ள அந்தந்த நாவல்களின் போக்குகள் இடமளிக்கின்றன.