Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

பார்ப்பனியத்தின் வெற்றி

Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00
பார்ப்பனியத்தின் வெற்றி

மன்னனின் கொலை அல்லது எதிர்ப்புரட்சியின் தோற்றம்

இந்தத் தலைப்பின் கீழ் தட்டச்சு செய்யப்பட்ட மூன்று பக்கங்களே நமக்குக் கிடைத்துள்ளன. இந்தக் கட்டுரையின் ஒரு பிரதி திரு. எஸ். எஸ். ரேஜ் அவர்களால் காப்பாற்றப்பட்டு வந்தது. அதுவும் இந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைப் படிகளைப் புரட்டியபோது தமது படியிலும், ரேஜ் அவர்களிடமிருந்து கிடைத்த கட்டுரைப் படியிலும் பக்கங்கள் மூன்று முதல் ஏழு வரையிலும், ஒன்பது முதல் பதினேழு வரையிலும் தவறிப் போயிருந்தது தெரிய வந்தது. இந்தக் கட்டுரையின் பக்கங்கள் விடுபட்டவையும் சேர்த்து - மொத்தம் தொண்ணூற்று இரண்டு. ரேஜ் அவர்களிடம் கிடைத்த கட்டுரைப் படியின் தலைப்பு "பார்ப்பனியத் தின் வெற்றி" என்பது, நமக்குக் கிடைத்த கட்டுரையில் இடப்பட்டிருந்த தலைப்பு "மன்னனின் கொலை அல்லது எதிர்ப்புரட்சியின் தோற்றம்." நம்மிடம் உள்ள படியில் இக்கட்டுரை ஒன்பது உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ரேஜ் அவர்களிடம் உள்ள படியில் இது காணவில்லை. டாக்டர் அம்பேத்கரின் கையெழுத்துப் பிரதியில் இவ்விரண்டும் (தலைப்பு, உட்பிரிவுகன்) இடம் பெற்றுள்ளதால், அவை இப்பதிப்பில் அப்படியே சேர்க்கப்பட்டுள்ளன. தற்செயலாக ஒன்பது முதல் பதினேழு வரையிலான பக்கங்கள் வேறு ஒரு கோப்பிலிருந்து கிடைத்தன. கட்டுரையின் அனைத்துப் பக்கங் களையும் இங்கு முறையாக முன் வைத்துள்னோம். நான்கு முதல் ஏழு வரையிலான பக்கங்கள் கிடைக்கவில்லை; மற்றபடி, இக்கட்டுரை முழுமை பெற்ற ஒன்று.