13 வருடங்கள்: ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்
Original price
Rs. 220.00
-
Original price
Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00
-
Rs. 220.00
Current price
Rs. 220.00
தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.
- வரவர ராவ்
இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
- ஆனந்த் டெல்டும்டே
இந்த நாட்குறிப்புகளால் நம்முடைய ஒட்டுமொத்த அவமானங்களையும் நாமே பார்த்துக்கொள்ளும் வகையில் நம்முன் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
- தீஸ்தா செதல்வாட்
கால்விலங்குகள், காதல் மற்றும் புரட்சி குறித்த ராம்சந்த்ராவின் நேர்மையான விவரங்கள் உயிர்ப்புடன் பிரகாசிக்கின்றன.
- அருண் ஃபெரைரா