Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள் - தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

Sold out
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00

வெண்மணி: நெஞ்சில் நின்ற தீ – சாதி – வர்க்கம் – சுரண்டல் – விடுதலை சார்ந்த கட்டுரைகள்  தமிழில்: கி. ரமேஷ் மைதிலி சிவராமன்

 

நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக – பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.