இந்தித் திணிப்பு இந்தியாவைச் சிதைக்கும்
Original price
Rs. 50.00
-
Original price
Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00
-
Rs. 50.00
Current price
Rs. 50.00
இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று அதிகாரம் அது அறிவித்திருக்கிற இருபத்தி இரண்டு தேசிய மொழி களுள் சமசுக்கிருதமும், இந்தியும் தவிர பிற மொழிகள் அனைத் திற்கும் பணத்தாள்களில் இடம்பெறும் சலுகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமசுக்கிருதத்திற்கும், இந்திக்கும் இந்திய அரசு பல்லாயிரம் கோடி உருவாக்களை அவற்றின் வளர்ச்சிக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கென்றோ; தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கென்றோ ; தமிழ்க் கல்வெட்டுகள், ஒலைச் சுவடிகளைப் பாதுகாக்கவும், படியெடுக்கவும், மேலும் கண்டறிவதற்குமென்றோ இந்திய அரசு பத்துக் கோடி உருவாக்களைக்கூட ஒதுக்கீடு செய்திடவில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.