Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிட ஆட்சி 50 (1967 - 2017)

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

இந்த இயக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம். இவர்கள் வெகுமக்கள் -அதாவது 97 சதவிகிதம். இவர்களை அரசியல், சமூக, பொருளாதாரத்தை அதிகாரத்தோடு கையகப்படுத்தியுள்ள 3 சதவிகித மேட்டுக்குடியினர் தொடர்ந்து அழுத்திவந்தனர். அதிகாரம், அந்தஸ்து, கல்வி, சமூக மேலாண்மை ஆகியவை அவர்களிடமே இருந்தன. அவற்றை மீட்டெடுக்க பார்ப்பனர் அல்லாதார் கண்ட இயக்கமே திராவிட இயக்கம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.