தெய்வத்திற்கு என்ன வேலை?
Original price
Rs. 90.00
-
Original price
Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
ஒருசில மகான்களிடம் நாம் நமது பிரச்சனையை கூறும்போது, அதற்கு சில தீர்வாக சில தெய்வ வழிபாட்டு முறையை கூறுவார்கள். அதன்படி நாம் வழிபடும்போது நமது பிரச்சனை எளிதாக தீர்வதை கண்கூடாக கண்டிருக்கிறோம். அந்த வகையில் பொதுவாக சில தெய்வங்களை வணங்கினால் ஒரு சில பொதுவான பிரச்சனைகள் தீரும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.