அண்ணல் அம்பேத்கர்
Original price
Rs. 110.00
-
Original price
Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00
-
Rs. 110.00
Current price
Rs. 110.00
டாக்டர் அம்பேத்கரின் அரிய சிந்தனை அறிவுபூர்வமான சிந்தனையாகும். அந்த அரும் பெரும் சிந்தனைகளின் விளைவு தான் பல போராட்டங்கள்; அவையனைத்துமே உண்மையில் மகத்தான வெற்றி பெற்றன என்றுதான் கூறவேண்டும்; இல்லையேல் நாட்டில் இப்போது நிலவும் புத்தெழுச்சியை நாம் பார்த்திருக்கவே முடியாது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மகார் இன மக்கள் மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட இனங்களைச் சார்ந்த ஒவ்வொரு வரும் அவரை நாளும் எண்ணிப் போற்றி வணங்க வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.