அகக்கண்ணாடி
Save 20%
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Current price
Rs. 144.00
Rs. 144.00
-
Rs. 144.00
Current price
Rs. 144.00
அகக்கண்ணாடி’ எனும் இந்த புத்தகத்தில் டாக்டர் ரைஸ் கடந்த பத்தொன்பது வருடங்களில் தான் சந்தித்த பல நோயாளிகளின் நெகிழ்ச்சியான கதைகளையும் பலவிதமான மனநோய்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் ஐம்பது மனநல விழிப்புணர்வு கட்டுரைகளாக மிக நேர்த்தியாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார். கட்டுரைகள் அனைத்தும் சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குட்டி குறுங்கதை போல் இருக்கிறது. முழு புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டுமென உங்கள் மனம் விழையும். படித்து முடித்தவுடன் மனநலம் பற்றிய உங்களது அறிவும் விழிப்புணர்வும் நிச்சயம் மேம்பட்டு இருக்கும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.