Skip to content

மானிடவியல் கோட்பாடுகள்

Sold out
Original price Rs. 420.00 - Original price Rs. 420.00
Original price Rs. 420.00
Rs. 420.00
Rs. 420.00 - Rs. 420.00
Current price Rs. 420.00
காலனியம் ஈன்றெடுத்த செல்லக் குழந்தை மானிடவியல், இது பின்காலனிய யுகத்தில், பகை முரண்களாலும் நட்பு முரண்களாலும் வளர்ச்சியடைந்து, பன்முகத்தன்மையுடன் இயங்கும் விதத்தை இந்நூல் விவரிக்கிறது. மானிடவியல் என்பது ஒரு துறையா பல துறைகளா என வியக்கும் அளவுக்கு அதன் வளர்ச்சி உலக அளவில் விரிந்து நிற்கிறது. இதைத் தமிழ்மொழி, நாகரிகம், வரலாறு ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்துப் பழைய அறிதல் முறைகளைப் புதிய வெளிச்சத்தில் பார்ப்பதுடன், புதியனவற்றை மாற்றுப் பார்வையில் பார்க்கும் அதிசயத்தை இந்நூல் சாத்தியமாக்குகிறது. கல்விப் புலத்தினருக்கு மட்டுமின்றிப் பொது வாசகப்பரப்புக்கும் பயனுள்ளதாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. அதனாலேயே தன் வகைமையில் இதுவே முதல் முயற்சி என்பதை நிறுவிக்கொள்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.