பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 13 தொகுதி 19
இந்நூல் – மோசடியான சுதந்திரம், இராமயணமும் தமிழரும், கிளர்ச்சி தத்துவமும் துவக்கும் இடமும், மூலஸ்தானப் பிரவேசம், ஆத்திகப் பித்தலாட்டம், கரப்பான் – பல்லிக்குள்ள உரிமை மனிதனுக்கில்லையா?, புத்தாண்டு செய்தி, ஆனந்தவிகடனின் ஜாதி புத்தி, நாம் எல்லோரும் தமிழர் சாதி, பெரியாரின் வேண்டுகோள், திருவாரூர் தேரோட்டத்தைத் தவிர்ப்போம், உலக மாறுதலின் வேகம், மாவட்டக் கழகப் பணி, தமிழர்களின் பொதுத் தொண்டு, பெண்ணடிமை ஒழியட்டும், நாஸ்திகர்களே சமதர்மவாதி, மத்திய ஆட்சியால் தீண்டத்தகாதவர்களானோம், கோயில் விழா செலவுகளை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒதுக்குக, நாடாள காங்கிரசுக்கு தகுதி இல்லை, போன்ற 79 உட்தலைப்புக்களில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.