வந்ததும் வாழ்வதும் (தன் வரலாறு)
Original price
Rs. 300.00
-
Original price
Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00
-
Rs. 300.00
Current price
Rs. 300.00
வந்ததும் வாழ்வதும் (தன் வரலாறு)
தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு - பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை. எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது. இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.