
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்
Original price
Rs. 0
Original price
Rs. 300.00
-
Original price
Rs. 300.00
Original price
Current price
Rs. 300.00
Rs. 300.00
-
Rs. 300.00
Current price
Rs. 300.00
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற, ஆணாதிக்கமில்லாத, மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது.அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.