Skip to content

ஒரு நிமிடம் ஒரு செய்தி - பகுதி 2

Save 5% Save 5%
Original price Rs. 66.00
Original price Rs. 66.00 - Original price Rs. 66.00
Original price Rs. 66.00
Current price Rs. 62.70
Rs. 62.70 - Rs. 62.70
Current price Rs. 62.70

ஒரு நிமிடம் ஒரு செய்தி - பகுதி 2

இயந்திரமயமான  உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும்
நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று.

எனினும் சமூக வலைத்தளங்களின் வழி, ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று திரு.சுப.வீர பாண்டியனுக்குத் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.