Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அறிந்தும் அறியாமலும்

Sold out
Original price Rs. 0
Original price Rs. 277.00 - Original price Rs. 277.00
Original price
Current price Rs. 277.00
Rs. 277.00 - Rs. 277.00
Current price Rs. 277.00

"என் இளைய தலைமுறையே!
உங்களுக்கான
உங்களைப் பற்றிய
நூல் இது!"


நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. . 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா?

சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பக்கங்கள் 248
பதிப்பு இரண்டாவது பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை