பெரியார் : ஆகஸ்ட் 15 - பொருளடக்கம்

பெரியார் : ஆகஸ்ட் 15 - பொருளடக்கம்

தலைப்பு

பெரியார் : ஆகஸ்ட் 15

எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
பதிப்பாளர்

விடியல்

பக்கங்கள் 701
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2006
அட்டை தடிமனான அட்டை
விலை Rs.450/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-august-15.html

 

பொருளடக்கம்

 • இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை
 • முன்னுரை
 • குறுக்க விளக்கம்
 • இரண்டாம் உலகப்போரும் காங்கிரசும்
 • பாசிசம்
 • காங்கிரஸின் போர் எதிர்ப்பு சத்தியாக்கிரகம்
 • சுபாஸ் போஸும் காந்தியும்
 • சுபாஸ் போஸும் இந்திய தேசிய இராணுவமும்
 • 'வெள்ளையனே வெளியேறு'
 • ஆகஸ்ட் போராட்டம்
 • ஆகஸ்ட் போராட்டமும் கம்யூனிஸ்டுகளும்
 • கூவினோனை அடக்கிடல் போல்
 • போரின் முடிவு: காங்கிரசும் பெரியாரும்
 • பனியா - பிரிட்டிஷ் ஒப்பந்தம்
 • கோடு' உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது:காந்தியும் பார்ப்பனரும்
 • தூதுவர் திட்டம்
 • நீதிக்கட்சியில் மாற்றமும் திராவிடர் கழகத்தின் தோற்றமும்
 • வட இந்தியப் பெருமுதலாளி வர்க்கமும் இந்திய தேசியமும்
 • தமிழ் (திராவிட) முதலாளிகளும் திராவிடநாடும்
 • சுதேசி சுரண்டல் இயந்திரமும் திராவிடர் கழகமும்
 • இடைக்கால அரசாங்கம்: வகுப்புக் கலவரங்களும் வர்க்கப் போராட்டங்களும்
 • அரசியலமைப்பு அவையும் பாகிஸ்தான் பிரிவினையும்
 • பெரியார்: ஆகஸ்ட் 15
 • பெரியாரும் அம்பேத்கரும்
 • பெரியாரும் கம்யூனிஸ்டுகளும்
 • முடிவுரை: அறிவுக்காதாரமும் பொருளாதாரமும்
 • இணைப்புகள்
 • துணை நூல்கள், ஏடுகள், ஆவணங்கள்
Back to blog