பெரியார்புக்ஸ்.இன் தளம் பயன்பாட்டிற்கு வந்தது
17-ஆக-2017 அன்று, பெரியார்புக்ஸ்.இன் என்கிற இந்தத் தளமானது, அடிப்படையான கட்டமைப்புகளோடு பயன்பாட்டிற்கு வந்தது. தளத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இருக்கிறோம். மேலும், புத்தகங்களை அனுப்பிவைக்கும் முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறோம். இவை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, நீங்கள் எங்கள் தளத்திலிருந்து புத்தகங்களை வாங்க முடியும். நாங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக, உங்களது Order-ல் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்பதை, கவனத்தில் கொள்ளுங்கள். அனைத்தும் செயல்பாட்டிற்கு வந்தபின் நீங்கள் இந்தத் தளத்தின் முழுமையான பயனைப் பெறலாம்..
உங்களின் ஆதரவிற்கு நன்றி
-பெரியார்புக்ஸ்.இன் குழு
உங்களின் ஆதரவிற்கு நன்றி
-பெரியார்புக்ஸ்.இன் குழு