இராவண காவியம் (மூலமும் உரையும்)
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/raavana-kaaviyam-moolamum-uraiyum
திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது.இராமாயணக் காவிய கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது. இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 - ஆம் ஆண்டு ஜூன் 2 - ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு 1971ம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.
இராவண காவியம் | இராவணன் தமிழனே
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
இராவண காவியம் (மூலமும் உரையும்) - உரையாசிரியரின் உள்ளக்கிடக்கை
இராவண காவியம் (மூலமும் உரையும்) - பதிப்புரை