இராவண காவியம் (மூலமும் உரையும்) - உள்ளுறை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

 https://periyarbooks.com/products/raavana-kaaviyam-moolamum-uraiyum
உள்ளுறை
  1. நன்றியுரை
  2. சிறப்புப் பாயிரம்
  3. ஆராய்ச்சி முன்னுரை
  4. ஆராய்ச்சி அணிந்துரை
  5. இராவண காவியச் சிறப்பு
  6. பரிந்துரைகள்
  7. இராவண காவியம் எதற்கு?
  8. புலவர் குழந்தை வாழ்க்கை வரலாறு
  9. இராவண காவியக் கதைச் சுருக்கம்.

 தமிழகக் காண்டம் .

  1. பாயிரம்
  2. தமிழகப் படலம்
  3. மக்கட்ட படலம்
  4. தலைமக்கட் படலம்
  5. ஒழுக்கப் படலம்
  6. தாய்மொழிப் படலம்
  7. கடல் கோட் படலம்
  8. இலங்கைப் படலம்

 இலங்கைக் காண்டம்

  1. இராவணப் படலம்
  2. உலாவியற் படலம்.
  3. காட்சிப் படலம்
  4. கைகோட் படலம்
  5. திருமணப் படலம்
  6. ஊர்மகிழ் படலம்
  7. மனையறப் படலம்
  8. அரசியற் படலம்

 விந்தக் காண்டம்

  1. விந்தப் படலம்.
  2. ஆரியப் படலம்
  3. தசரதப் படலம்.
  4. மகப்பேறு படலம்.
  5. தாடகை கொலைப் படலம்
  6. காப்புப் படலம்
  7. மிதிலைப் படலம்
  8. தசரதன் சூழ்ச்சிப் படலம்
  9. கான்புகு படலம்
  10. மிதியடி பெற்று மீள் படலம்
  11. தமிழகம் புகுபடலம்.

 பழிபுரி காண்டம்

  1. உருக்குலை படலம்.
  2. கரன் கொலைப் படலம்
  3. செவிகோட் படலம்.
  4. சிறைசெய் படலம்.
  5. மனைதேடு படலம்
  6. நட்புக்கோட் படலம்
  7. கண்ணுறு படலம்
  8. சீதை துயருறு படலம்.
  9. பீடணப் படலம்.
  10. ஏவற் படலம்
  11. அனுமப் படலம்
  12. படையெழுச்சிப் படலம்

 போர்க் காண்டம்.

  1. அதிகாயன் தூதுப் படலம்.
  2. ஆய்வுப் படலம்
  3. அடிமைப் படலம்
  4. உளவறி படலம்
  5. போர்க்கோலப் படலம்.
  6. ஊர் முற்று படலம்
  7. முதற்போர்ப் படலம்
  8. இரவுப்போர்ப் படலம்
  9. இரண்டாம் போர்ப் படலம்
  10. கும்பகன்ன ன் கொலைப் படலம்
  11. சேய்வீழ் படலம்
  12. கையறுநிலைப் படலம்
  13. இறைவீழ் படலம்
  14. பெருமைப் படலம்
  15. ஒப்பந்தப் படலம்
  16. முடிசூட்டு படலம்.
  17. ஊர்பழி படலம்
  18. இறுவாய்ப் படலம்

 

காண்டப் பெயர்

படலத் தொகை

காண்டப் பாத்தொகை

 

1. தமிழகக் காண்டம்

8

454

2. இலங்கைக் காண்டம்

8

524

3. விந்தக் காண்டம்

11

656

4. பழிபுரி காண்டம்

12

636

5. போர்க் காண்டம்

18

830

 

57

3100
Back to blog