பெரியாரும் சமதர்மமும் - சமதர்மம் என்றால் என்ன?

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal 
சமதர்மம் என்றால் என்ன?

"புதியதும் சிறப்பானதுமான ஒரு சமுதாயத்தை அமைக்க நாம் விரும்புகிறோம்; புதியதும் சிறப்பானதுமான அந்தச் சமுதாயத்தில் ஏழைகளும் இருக்கக் கூடாது; பணக்காரர்களும் இருக்கக் கூடாது. எல்லோரும் உழைக்க வேண்டும். விரல்விட்டு எண்ணத்தக்க பணக்காரர்கள் மட்டுமல்லாது உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களுடைய பொது உழைப்பின் பலனைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும்; எல்லோருடைய உழைப்பையும் எளிதாகும்படிச் செய்யவே இயந்திரங்களும் பிற வளர்ச்சிகளும் பயன்பட வேண்டும்; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பில் சிலர் மட்டுமே பணக்காரர்களாவதற்கு அவை பயன்படக் கூடாது. புதியதும் சிறப்பானதுமான இந்தச் சமுதாயமே சமதர்மச் சமுதாயம் எனப்படும். இப்படிப்பட்ட சமுதாயத்தைப் பற்றிச் சொல்லித்தரும் பாடமே சமதர்மம் ஆகும்.''

-- லெனின்

Back to blog