பெரியார் கொட்டிய போர் முரசு - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/periyar-kottiya-por-murasu
பொருளடக்கம்

பகுதி - 1

தமிழ் காக்க முன்வாருங்கள்

 1. தமிழுக்குத் தொண்டு
 2. தமிழ் இந்நாட்டு பண்புக்கு ஏற்ற மொழி
 3. இந்நாட்டில் தமிழே மேலானமொழி
 4. நமக்கு தமிழ்தான் உயர்ந்த மொழியாகும்
 5. எங்கள் மொழி
 6. அந்தந்த நாட்டில் அந்தந்த மொழி
 7. நாம் தமிழர்கள் - பூர்வீகக் குடிகள்
 8. ஆரியர் தாய்மொழி
 9. தமிழ்ச் சொல் எங்கே?
 10. தமிழ்நாட்டில் பார்ப்பனன்
 11. ஆதாரம் 'குடிஅரசு'
 12. தமிழ் காக்க முன்வாருங்கள்
  எந்த நாட்டின் பொது மொழி
  யாரை நீ கேட்க வேண்டும்?

பகுதி - 2

கட்டாய இந்தி பார்ப்பனர்களின் தந்திரம்

 1. ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தவே சமஸ்கிருதம்! சமஸ்கிருதத்தைப் புகுத்தவே கட்டாய இந்தி!!
 2. பார்ப்பனர் சர்வ ஜாக்கிரதையாக காரியம் செய்து வருகிறார்கள்
 3. சமஸ்கிருத மொழி ஒரு செத்தமொழி (Dead Language)

பகுதி - 3

ஆங்கிலம் ஏன் வேண்டும்?

 1. நான் ஒரு பகுத்தறிவு நிபந்தனையற்ற முற்போக்குவாதி
 2. இந்தி ஏன் வேண்டாம்?
  ஆங்கிலம் ஏன் வேண்டும்?
 3. இந்தியாவுக்கு பொது மொழி ஆங்கிலம்
  மொழியின் பண்புதான் முக்கியம் அளவு அல்ல  

பகுதி - 4

உலக மொழி வரிசையில்
தமிழ் இருக்க வேண்டும்

மதத்தை பிரித்துவிட வேண்டும்

 1. தமிழ்மொழியை முன்னேற்றும் வகையில் மாற்றம் செய்யுங்கள்
 2. தமிழ் இலகுவாக்கப்பட வேண்டும்
 3. ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லையே
 4. தமிழ் நூல்களை பார்ப்பனர் பாழாக்கிவிட்டனர்
 5. தமிழில் ஆரியம் கலப்பு
 6. இந்து மதம் - ஆத்திகம் - ஆரியம் கூடாது
 7. இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
 8. புலவர்கள்
 9. பாரதிதாசன் கவிதையைப் படி
 10. மானம் - பகுத்தறிவு வளர்ச்சி - பண்பு
 11. திருக்குறள் மக்களின் நல்வாழ்வுக்கு ஆன நீதி நூலாகும்
 12. திருக்குறளைப் போற்றுங்கள்

பகுதி - 5

தமிழ்மொழி வளர்ச்சியும் தமிழர் மேன்மையும்

 1. தமிழர்கள் முன்னேற்றம் - சுயமரியாதை - விடுதலை
 2. பெரியார் நடத்திய மாநாட்டுத் தீர்மானங்கள்!
 3. தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை
 4. தமிழை நீசபாஷை' என்று சொல்லும் மகாபாவிகளும் பார்ப்பனர்களில் இன்றும் உண்டு
 5. நமக்கு பழந்தமிழ் கிடைத்துவிடும்
 6. தமிழ் மொழி வளர்ச்சிக்காக செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்
 7. எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது
 8. பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்நாடு அரசு ஆணை
 9. பெரியார் ஒரு தொலைநோக்காளர்
 10. கல்வி இலாகாவில் தமிழர்களுக்கு எதிராக பார்ப்பனர்கள்
 11. "உனக்குப் படிப்பு எங்கேடா வரப்போகிறது; எங்காகிலும் மூட்டை தூக்கு, போடா"
 12. மதுவிலக்கு என்னும் சாக்கில் தமிழர்களின் கல்விக்கு எதிரான சதி
 13. சங்கீதத் துறையிலும் தமிழர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும்
 14. ஒரு முப்புரி நூலைச் சுமந்து இருக்குமானால்
 15. பழைய நிலை எப்படிப்பட்டது என்று தெரியாத வாலிபர்கள்!
 16. தமிழர் வாழ்வு 'மானமும் உயர்வும் பெறவேண்டும்

பகுதி - 6

தமிழ் அறிஞர்கள் போற்றிப் புகழும் பெரியார்'

 1. பெரியார் சொல்வதன் பொருள்
 2. பெரியார் தொண்டு மிக விரைவில் வெற்றி காண இருக்கிறது
 3. பெரியார் ஒருவரே
 4. பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
 5. இராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தை
 6. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன்
 7. திருக்குறள் வி.முனுசாமி
 8. பின் சரித்திரங்களில் எழுதப்படும் தீரபுருஷன்!
 9. பெரியார் என்னும் பெரும் பேரரசனை இழிப்புரை சொல்வதா? சொல்லியிங்கிருப்பதா?
 10. எவன் பிறந்தான் இதுவரை?

இணைப்பு

 1. பார்ப்பனர்கள் தமிழர்களா?
 2. தமிழ்த் தாத்தா என்ன சொல்லுகிறார்?
Back to blog