ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(பாரதி புத்தகாலயம்) - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/oru-porulaathaara-adiyaalin-opputhal-vaakkumoolam-bharathi-puththakaalayam

 

பொருளடக்கம்

பதிப்புரை

முன்னுரை

தொடங்கும் முன்

பாகம் ஒன்று (1963 -197)

1 ஒரு பொருளாதார அடியாளின் ஜனனம்

2 ஒரு வழிப் பாதை

3 இந்தோனேஷியா: பொருளாதார அடியாளுக்கான கையேடு

4 கம்யூனிச அபாயத்திலிருந்து ஒரு நாட்டைக் காப்பதற்காக

5 ஆன்மாவை விற்றேன்

பாகம் இரண்டு (1971-1975)

6 வெறுக்கத்தக்க விசாரணை அதிகாரியாக நான்

7 குற்றவாளிக் கூண்டில் ஒரு நாகரிகம்

8 வித்தியாசமாகக் காட்சியளித்த இயேசு

9 கிட்டாத வாய்ப்பு

10 வீரம் செறிந்த பனாமா அதிபர்

11 கால்வாய்ப் பிரதேசத்தின் கடல் கொள்ளையர்கள்

12 இராணுவ வீரர்களும் விபசாரிகளும்

13 ஜெனரலுடன் சந்திப்பு

14 வஞ்சகம் நிறைந்த தொடக்கம்

15 சவூதி அரேபிய கருப்புப் பண விவகாரம்

16 மாமா வேலையும் ஒசாமா பின்லேடனுக்கு நிதியுதவியும்

பாகம் மூன்று (1975 - 1981)

17 பனாமா கால்வாய்ப் பேச்சுவார்த்தைகளும் கிரஹாம் கிரீனும்

18 ஈரானின் மன்னர் மன்னன்

19 வதைபட்ட ஆன்மா

20 மன்னர் மன்னனின் வீழ்ச்சி

21 கொலம்பியா: லத்தீன் அமெரிக்காவின் அச்சாணி

22 அமெரிக்கக் குடியரசுக்கு எதிராக உலகப் பேரரசு

23 பொய்மை நிறைந்த ஒரு தகுதிக் குறிப்பு

24 பெரும் எண்ணெய் நிறுவனங்களுடன்
ஈக்வடாரின் தலைவர் நடத்திய போர்

25 நான் வெளியேறினேன்

பாகம் நான்கு
1981 - லிருந்து இன்று வரை...

26 ஈக்வடார் குடியரசுத் தலைவரின் மரணம்

27 பனாமா: இன்னொரு குடியரசுத் தலைவரின் மரணம்

28 எனது நிறுவனமும், என்ரானும் ஜார்ஜ். டபிள்யூ. புஷ்ஷம்

29 நான் லஞ்சம் வாங்குகிறேன்

30 பனாமாவைத் தாக்குகிறது அமெரிக்கா

31 ஈராக்கில் பொருளாதார அடியாட்களின் தோல்வி

32 செப்டம்பர் 11ம் அதன் பின்விளைவுகளும்

33 சதாமால் காப்பாற்றப்பட்ட வெனிசுவேலா

34 திரும்பவும் ஈக்வடார்

35 சாயம் வெளுக்கும்போது..

முடிவுரை

ஜான் பெர்க்கின்ஸ் வாழ்க்கைக் குறிப்புகள்

Back to blog