Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - காணொளிகள்

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - காணொளிகள்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/naadaar-varalaaru-karuppaa-kaaviyaa.html

“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ”

என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடார்கள் வரலாறு குறித்த அவரது பார்வையை விரிவாக விளக்கிப் பேசியுள்ளார். பாருங்கள் ! பகிருங்கள் !

நாடார் வரலாறு கறுப்பா காவியா புத்தக வெளியீடு கரு பழனியப்பன்

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு