நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - பொருளடக்கம்
நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...? - பொருளடக்கம்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/naadaar-varalaaru-karuppaa-kaaviyaa.html
பொருளடக்கம்
- நாடார்கள் - சமூகத்தின் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி
- நாடார்கள் பற்றிய ஆய்வுகள்
- நாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி
- கழுகுமலை கலவரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவும்
- சிவகாசி வன்கொடுமை நிகழ்வு
- பெரியார் ஈ.வெ.ரா.வும் வைக்கம் போராட்டமும்
- சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்
- சாணார்கள், நாடார்களாக மாறிய நிகழ்வு
- தோள்சீலைப் போராட்டம்
- அய்யா வைகுண்டர் அல்லது அய்யா முத்துகுட்டிசாமி
- நாடார்கள் தொடர்பான மத்திய பாடத்திட்ட வழக்கு
- சாதி மேலாதிக்கத்தை உடைத்த யேசு சபையினர்
- காமராஜர் மீதான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்
- ஈ.வெ.ரா. பெரியாரும் பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. சௌந்தரபாண்டியனாரும்
- நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கையும் காவிமயமாகும், கன்னியாகுமரி நாடார்களும்
- நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?
இணைப்புகள்
- பிரிவி கவுன்சில் என்ற மன்னர் மன்றத்தின் 16-6-1908 கமுதி ஆலய வழக்கில் மன்னர் மன்ற பரிந்துரை (Privy Council) தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கில மூலம்
- ஸ்ரீமூலம் சட்டமன்ற உறுப்பினர் தாமரைகுளம் பகுதி பரமாற்தலிங்கபுரம் மு. சிவசுப்பிரமணிய நாடார் திருவிதாங்கூர் அரசுக்கு கொடுத்த வேண்டுகோள் 19ஆவது யோகம் ஆங்கில வருடம் 1923 கொல்லம் வருடம் 1099
- 25.7.2016 ஆம் தேதியிட்ட ரிட் மனு எண். 34139/2013 மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் R. மகாதேவன் ஆகியோரின் உத்தரவு நகல். தமிழ் மொழி பெயர்ப்பு
- 9ம் வகுப்பு மத்திய அரசு பாடதிட்ட (CBSE) வரலாற்று பாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட பகுதிகள் தமிழ் மொழி பெயர்ப்பு
- நீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கை பகுதி 2 அத்தியாயம் III பக்கங்கள் 195-197 தமிழ் மொழி பெயர்ப்பு
- மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் மத்திய பாடத் திட்ட வழக்கில் கலைக்கோட்டு உதயன் 25-11-2013 ஆம் நாள் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்
- June 1899 “மெட்ராஸ் மெயில்” செய்தி தமிழ் மொழி பெயர்ப்பு