Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மனுதர்ம சாஸ்திரம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பொருளடக்கம்

படைப்பும் அதன் பான்மையும்

தோற்றுவாய் - உயிர்களின் தோற்றம் - தேவ மானிட வகுப்பு - காலக் கணக்கு - நால் வருணக் கடமைகள் - நூல் பொருள்.

கல்வியும், கடமைகளும்

தோற்றுவாய் - நான்கு விதிகள் - குருகுலவாச விதிகள் - கற்றுணர்ந் தடங்கல் - மாணவர் யார்? - வழிபாடு முறைகள் - நல்லாசிரியர் - குருபக்தி.

இல்லறவியல்

கூடாவுறவு - கலப்பு மணம் - திருமண வகுப்பு - இல்லறவியல்பு - ஐம்பெரு வேள்வி - விருந்தோம்பல் - தென்புலக் கடன் - பந்தியில் விலக்கப்பட வேண்டியவர்கள். வரிக்கத்தக்க அந்தணர் - சிராத்தப் பிராமண விரதம் - பிதுர்க்களின் தோற்றமும் பெயரும்.

பொருளியலும் தனிமனித ஒழுகும்

அந்தணர் இல்லற ஒழுகு - வேதம் ஓதுதல் - பொதுவிதிகள் - வாழ்விறுதி. 5. உணவு, சுத்தி, மாதர் உண்ணத் தக்கவை, தகாதவை - புலால் உண்ண அநுமதி - பிறப்பு இறப்புத் தீட்டு - தீட்டுக் காத்தல் - பொருளின் சுத்தி - மாதர்க்கு உரியவை.

வானப்பிரஸ்த தர்மம்

காடுறைதல், ஒழுக்கம், உணவு முதலியன - துறவி : துறத்தலும், துறவு நெறியும் - அந்தணரின் நால்வகை நிலையும் பரஸ்பரத் தொடர்பும்.

அரச நீதி

மன்னர்தம் மாண்பும் பண்பும் - மன்னன் கடமை, அரசாங்க அதிகாரிகள், தலைநகரம்.... போர் அறம் : உள்நாட்டு நிர்வாகமும் வரி விதித்தலும் - போர்முறை : தானை, பகைப் புலன் அறிதல், முற்றுகை, போரிடல், வெற்றி கொள்ளல், மன்னரின் அன்றாட நியமம்.

நீதி நெறி, சட்டம்

குடிவகுப்பு, நீதி மன்றம் - உடைமைகள், புதையல், களவு - கடன் கோடல் - சான்றினர், நடுவர் - தண்டக் கணக்கும் தண்டனையும் - கடன்கள், வட்டி, கொதுவை - காப்புப் பொருள் - பொருள் விற்பனை, கூலி - உடன்பாடு, நம்பிக்கைத் துரோகம், நஷ்ட ஈடு - நிலத் தகராறு - மான நஷ்ட வழக்குகள் - அடிதடி கலவரம் - களவு - பலாத்காரம், கலப்படம், கூடாவொழுக்கம் - தகாத செயல், நிர்ணய விலைகள், ஏவல் கடமைகள் முதலியன.

ஆண், பெண்களின் அறம்

திருமணம், மகப்பேறு - பாகப் பிரிவினை - கவறாடல் முதலிய குற்றங்களும், தண்டனைகளும் - மன்னர் கடமைகள் - வைசியர், இதரர் கடமைகள். 10. கலப்பு ஜாதிகள் - ஆபத்து தர்மம் கலப்பு ஜாதிகள் தோற்றமும் சமூக அந்தஸ்தும் - கீழ்ப்பிறப்பு மாறி உயர்வடைதல் - ஆபத்து வேளையில் விதிவிலக்குகள்.

குற்றங்களின் கழுவாய்

பிராயச்சித்த விதிகள் - வேள்விகள் பற்றியது - பாவங்களின் விளைவு - சிறு பிழைகள் - குற்ற வகைகள் - அந்தணர்க் கோறல் - பொன் களவு முதலியன - சிறு பிழைகளின் கழுவாய் - தகாதவை உண்ணலுக்கு - பல்வகைக் கழுவாய்.

வினைப் பயன்

தீவினை நல்வினை விளைவுகள் - முக்குண நலன்கள் - தீவினைப் பயன்கள் - முக்திக்கு வழி - வேதத்தின் வாய்மை - இந்நூலின் வழக்கு - ஆன்ம ஞானம்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு