ஜாதியற்றவளின் குரல் - உள்ளே
- அணிந்துரை
- விடுதலைக்கான எழுத்து - எஸ்.வி. ராஜதுரை
- பக்குவப்பட்ட ஆய்வு - தீஸ்தா செடல்வாட்
- தலித் இதழியல் வரலாற்றில் - புனித பாண்டியன்
- என்னுரை - ஜெயராணி
- அருந்ததியர்கள் மீது திணிக்கப்படும் அசிங்கம்
- ச்சீ..ச்சீ... இந்து மதம் வேண்டாம்
- ஒதுக்கப்பட்டவர்களே ஒதுக்கும் புதிரை வண்ணார்கள்
- 'சிங்காரச் சென்னைக்காக பற்றி எரிகின்றன குடிசைப்பகுதிகள்
- தீவிரவாதிகளாக்கப்பட்ட இஸ்லாமியர்கள்
- 'உறையாத ரத்தம் சுடுகாடாய் சங்கனாங்குளம்
- உரிமையை நசுக்கலாமா உணர்வு?
- பெண்ணியம்?
- ஆத்திரம் அறிவை மறைக்கலாமா?
- கண்டனம் தண்டனையாகுமா?
- “இந்தியனே வெளியேறு" - I
- அநீதி அழிய... ரத்தம் சிதற பெண்கள் எழுதிய தீர்ப்பு
- இனவெறியும் புனிதப்படுத்தப்பட்ட இனவெறியும்
- பறிபோகும் பச்சை பூமி
- கழுத்தறுக்கும் இந்துத்துவம் சிதையும் தலித் தலைமுறை
- பீடங்கள் பறிபோகின்றன பதற்றத்தில் பார்ப்பனர்கள்
- தேவாலயத்தில் ஜாதி வெறி
- கண்டதேவி சூழ்ச்சி : இன்னுமா இந்துவாக இருப்பது?
- ஆதிக்கம் - ஆபாசம் - ஆண்கள் அமைதி காக்கலாமா பெண்கள்?
- இருக்கவிடலாமா ஜாதியை?
- விடுதலையென்பது
- பொய்யர்கள் ஆளும் பூமி
- நீதிமன்றங்கள் பலிபீடங்களா?
- முஸ்லிம்கள் : ஜனநாயகம் புறக்கணித்த குடிமக்கள்
- சாந்தியை கொண்டாடுவோம்
- குற்றவாளி பாபாவுக்கு வெண்சாமரமா?
- “இந்தியனே வெளியேறு” - II
- தலித் தலைவர்களுக்கு... குண்டாயிருப்பிலிருந்து ஒரு மனம் திறந்த மடல்
- புதிரை வண்ணார்களாக்கப்பட்ட பூர்வீக வண்ணக் கலைஞர்கள்!
- பதுக்கப்படும் நிதி பறிபோகும் நீதி
- உத்தப்புரம் : உடைக்க முடியாத ஜாதி
- மாஞ்சோலை : அடிமை வாழ்வுக்கெதிரான நூற்றாண்டுப் போர்
- கற்றது ஜாதி
- சேரிகள் இந்தியாவின் இழிமுகமா?
- குழந்தைப் போராளி : ஆண்களுக்கான கண்ணாடி
- ஊடக பயங்கரவாதம்
- 33 சதவிகித மோசடி
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் வருமானத்துக்கான வேலைவாய்ப்புகளைத் தேடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பாக தலித்துகளின் பிரச்சனைகள் குறித்த தகவல்களை தேடி வெயிலிலும் புழுதியிலும் அலைந்து திரிந்து புலனாய்வுக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முதல் தலித் பெண் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஜெயராணிதான் என்று கருதுகிறேன்.
- எஸ்.வி. ராஜதுரை
தொல்குடி தலித் மக்களின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான வாழ்வியலை எதிரொலிக்கும் ஜெயராணியின் எழுத்து - தலித் இதழியல் வரலாற்றில் தலித் பெண் இதழியலாளர் என்ற வகைமாதிரியின் தலை எழுத்தாய் மிளிர்கிறது. “ஜாதியற்றவளின் குரலை வெளியிடுவதில் 'தலித் முரசு' பெருமை கொள்கிறது!
- புனித பாண்டியன்
சாதி ஒழிப்பு என்கிற மய்ய ஊற்றின் கிளை ஆறுகளாய் வாசிக்கும் மனங் களை நோக்கி வெள்ள மெ னப் பாய்கின்றன ஜெயராணியின் இக்கட்டுரைகள்.
- கருப்புப் பிரதிகள்