இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/india-varalaattril-bhagavad-githai 
பொருளடக்கம்

பாகம் ஒன்று

இந்தியத் தத்துவம்: எழுச்சியும் வீழ்ச்சியும்

 • நன்றி
 • ஆசிரியர் முன்னுரை
 • அறிவைத் தேடி
 • புரோகிதர் மேலாதிக்கம்
 • அறிவார்ந்த உரையாடல்களின் காலம்
 • விடுதலையைத் தேடி: ஆறு சிந்தனை மரபுகள்
 • சிந்தனை மலர்ச்சி
 • பௌத்தப் புரட்சி
 • புரட்சியின் விளைவுகள்
 • புதிய பார்ப்பனியத்தின் எழுச்சி
 • கருத்துக் களத்தில் குழப்பமும் கொந்தளிப்பும்

பாகம் இரண்டு

பகவத் கீதையின் போதனைகள்

 • கீதையின் நூலாசிரியரும் அவரது காலமும்
 • அறிவு தடுமாறும் அறிவுஜீவி
 • குயுக்தி நிறைந்த குருதேவர்
 • முரண்பட்ட சிந்தனைகளின் கதம்பம்
 • முரண்படுதலும் நிலைதிரிதலும்
 • நாத்திகர்களுக்கு எதிரான போர்
 • கடவுளிடம் சரணாகதி
 • எழுந்து நில்; போரிடு
 • புறக்கடை வழியே பார்ப்பனியம்
 • பயன் கருதாக் கருமம்
 • கொலை பாதகம் குற்றமல்ல

பாகம் மூன்று

இந்திய வரலாற்றின்மீது கீதையின் செல்வாக்கு

 • சாத்திரங்களில் உயர்வானது
 • வேதாந்தக் கோட்பாட்டில் மாறுபட்ட கருத்தியல்கள்
 • இந்துத்துவத்தின் தோற்றம்
 • குப்தர் ஆட்சியின் இருண்ட காலம்
 • இருள் சூழ்கிறது
 • இடையிலோர் இனிய காலம்
 • அராஜகமும் கொடூரமும்
 • பழைய கள் புதிய மொந்தை
 • பொற்காலம்
 • இந்தியத் தாயின் தோற்றம்
 • அவதார புருஷர்கள் – ஒன்று
 • அவதார புருஷர்கள் – இரண்டு
 • அவதார புருஷர்கள் – மூன்று
 • அவதார புருஷர்கள் – நான்கு
 • இந்து தேசியத்தின் வெற்றி – ஒன்று
 • இந்து தேசியத்தின் வெற்றி – இரண்டு
 • இந்து தேசியத்தின் வெற்றி – மூன்று
 • காங்கிரஸ் ஆட்சிக் காலம் – ஒன்று
 • காங்கிரஸ் ஆட்சிக் காலம் – இரண்டு
 • காங்கிரஸ் ஆட்சிக் காலம் – மூன்று
 • காங்கிரஸ் ஆட்சிக் காலம் – நான்கு
 • இந்தியப் பண்பாடு என்பது என்ன? 43. மீட்புக்கான வாய்ப்பு
 • குறிப்புகள்
Back to blog