கீதையின் மறுபக்கம் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/geethaiyin-marupakkam
 
பொருளடக்கம்
  1. பாரதம் நடந்த கதையா?
  2. கீதையின் காலம்
  3. அவதாரப் புரட்டு
  4. கிருஷ்ணன் - எத்தனை கிருஷ்ணனடா!
  5. வர்ணப் படைப்பு
  6. வர்ணக் காப்பே கீதை நோக்கம்
  7. கலப்பு மணத்திற்குக் கீதை எதிர்ப்பு
  8. கீதையும் - ஆத்மாவும்
  9. கீதையில் 'கர்மா-தர்மா'
  10. கீதை ஒரு கொலை நூல்தான்!
  11. தமிழிலக்கியத்தில் கீதையின் இடம்!
  12. கீதையும் – அறிவியலும்
  13. ஒன்றுபட்ட இந்தியா - கிருஷ்ணனாலா?
  14. கிருஷ்ணன் - ஒரு கபட வேடதாரி
  15. முரண்பட்ட பண்பாடுகள்
  16. நியாயமான கேள்விகள்
  17. கீதையின் முரண்பாடுகள்
  18. கீதை பற்றி விவேகானந்தர்
  19. விநோதக் கருத்துகள்
  20. கீதை பாதையாளர்களுக்கு
  21. கொல்லைப்புற வழியில் பார்ப்பனியப் புகுத்தல்
  22. கீதை கூறும் "கர்மயோகம்” ஏற்புடையதா?
  23. ஆத்மாவும் அறிவியலும்
  24. "ஆத்மன், யான், ஆத்மா” எனும் பொருளற்றவை
  25. ஆத்மா (புதிதாக 6 ஆம் பதிப்பில் இணைக்கப்பட்டது)

பின்னிணைப்புகள்

  1. ஸ்மிருதிகள், வேதங்கள், பகவத் கீதை எல்லாம் ஒரே துணியின் பல பகுதிகள்தான் டாக்டர் அம்பேத்கர் ஆய்வு
  2. கீதை - நீதிமன்றங்களில் சத்தியம் செய்யப்படும் நூலானது ஏன்? எப்போது?
  3. ஸ்ரீ பத்ம புராணக் கதை
  4. அன்னிபெசன்டின் "கீதை" நூலிலிருந்து....!
  5. வராக புராணத்திலுள்ள பகவத் கீதா மகாத்மியம்
  6. ஒரிஜினல் கீதையும் 'டூப்ளிகேட் கீதைகளும்!
  7. ஆரியர் மாட்டிறைச்சி தின்றனர்; ஆதாரம் இதோ!
  8. சல்லாபம் செய்கிற கிருஷ்ணன்!
  9. கீதாசாரம்
  10. திருமணமாகாத கோபி பெண்களின் உடையைத் திருடும் கிருஷ்ணன்
  11. பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?
  12. இந்து மதக் கடவுள்களை வணங்கக் கூடாது
  13. மனநோய் மருத்துவமனைக்குத்தான் அனுப்புவர்
  14. பகவத்கீதை நற்செய்தி தரும் வேதமன்று
  15. பகவத்கீதையை ஏன் பரப்புகிறார்கள்?
  16. கீதை ஓர் ஆரிய நூலே - தந்தை பெரியார்
  17. ஒழுக்கம், நாணயம், மனிதத்தன்மை தேவை
  18. கீதை - யாருடைய நூல்? - பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
  19. முரண்பாடுகளே பகவத் கீதை - ஜி.அப்பாதுரையார்
  20. கர்மகீதை ஸப்த சுலோகி கீதை
  21. இந்து இந்தியா கீதாபிரஸ் அச்சமும் மதமும்
  22. தேசிய நூலாகும் தகுதி உண்டா ? கீதை பற்றிய சில ஆய்வுத் தகவல்கள்!
  23. குணத்தின் அடிப்படையிலா? பிறவி அடிப்படையிலா?
  24. பகவத் கீதையின் காலம்
  25. கிருஷ்ணன் கீதை கொடுமையானது! - டாக்டர் கால்டுவெல்
  26. 'கீதையின் மறுபக்கம்' சலிப்பில்லா உழைப்பிலும் சமூக பொறுப்பிலும் உருவான நூல் - புலவர் பா.வீரமணி
  27. தந்தை பெரியாரின் முக்கிய விருப்பம்

கீதையின் மறுபக்கம் அய்யா தந்தை பெரியாரின் பணி முடித்த ஆசிரியர் கி.வீரமணி

பெயர் குறிப்பு அகராதி

Back to blog