மின்னூல் வரிசை #10 - சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்?

நூல் உள்ளடக்கம்:

===============
1. கல்வி நீரோடை (30-06-1946) 
2. வந்தது விபத்து! (கம்யூனல் ஜி.ஒ. சட்டம் ரத்து) (27-2-1949) 
3. பார்ப்பனச் சேரியா? அரசாங்க அலுவலகமா? (27-2-1949) 
4. வகுப்புக்கு ஏற்ற நீதி (12-6-1949) 
5. தங்கத் துளிகள்! (24-9-1950)
----
இட ஒதுக்கீடு பற்றி அறிஞர் அண்ணா எழுதிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1950-க்கு முந்தைய காலகட்டத்தில் கல்விக்கூடங்களில் இருந்த ‘பார்ப்பன’ ஆதிக்கத்தை, பல்வேறு புள்ளிவிபரங்கள் மூலம், சில கட்டுரைகளில் அண்ணா விளக்கியிருக்கிறார். 
நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டு முறை (கம்யூனல் ஜி.ஓ.) நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதனை எதிர்த்து வெற்றிபெற்ற, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடிய வழக்கு பற்றி ‘வந்தது விபத்து’ என்ற கட்டுரையில் விளக்கமாக எழுதுகிறார் அண்ணா.
---
படியுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்!
Periyarbooks.in
எங்களது மின்னூல்(Kindle) வெளியீடுகளின் பட்டியலைக் காண கீழ்க்கண்ட பக்கத்திற்குச் செல்லவும்:
http://periyarbooks.com/e-versions/ebooks.html
Back to blog