திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - பொருளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakkamum-pavendhar-bharathdasanum
பொருளடக்கம்

இயல் - 1

திராவிட இயக்கப் பின்னணியில் பாரதிதாசன்

 1. பார்ப்பனர் ஆதிக்கம்
 2. சாதி
 3. சமயம்
 4. மூடநம்பிக்கைகள்
 5. சமசுகிருதம்
 6. இந்தி
 7. தமிழிசை இயக்கம்
 8. இருபெரும் புரட்சிகள்
 9. தொழிலாளர் இயக்கம்
 10. பெண்ணுரிமை இயக்கம்
 11. பிரிவினைக் கோட்பாடு
 12. திராவிடர் - ஆரியர்
 13. தனி மாந்தர்களின் செல்வாக்கு
 14. நிறைவுரை

இயல் - 2

திராவிட இயக்கக் கோட்பாடுகளும் பாரதிதாசனும்

 1. சமயம்
 2. சாதி
 3. மூடநம்பிக்கைகள்
 4. கடவுள்
 5. கோயில்
 6. மடாதிபதிகள்
 7. கல்வியின் ஒளியும் பகுத்தறிவும்
 8. பார்ப்பன எதிர்ப்பு
 9. பெண்ணுரிமை
 10. பொதுவுடைமை
 11. தொழிலாளர் நலன்
 12. தமிழ் உணர்வு
 13. இன உணர்வு
 14. நாட்டுப்பற்று
 15. குடும்பக் கட்டுப்பாடு
 16. குடியரசு
 17. சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்
 18. வையப் பெருநோக்கு
 19. வையத்தில் வாழ்வாங்கு
 20. தொகுப்புரை

இயல் - 3

பாரதிதாசனின் படிநிலை வளர்ச்சி

 1. ஆத்திக நிலை
 2. தேசிய நிலை
 3. சமுதாயச் சீர்திருத்த - இறைமறுப்பு நிலை
 4. தனித்தமிழ் நிலை
 5. முடிவுரை
 6. துணைநூற்பட்டியல்
Back to blog