Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திராவிட இயக்க வரலாறு - முரசொலி மாறன் - அண்ணாவின் கடிதம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

  

"... I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, "A man is a man for all that.” I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large."

 

- Dr. Anna in Rajya Sabha, April, 1962.

 

"நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். இதற்குப் பொருள் நான் ஒரு வங்காளிக்கோ அல்லது மராட்டியனுக்கோ அல்லது குஜராத்திக்கோ , எதிரானவன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல, "என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்." திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்யாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும்."

 

- பேரறிஞர் அண்ணா,
மாநிலங்கள் அவைப் பேச்சு (1962, ஏப்ரல்)

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு