தேசிய கல்விக் கொள்கை பின்னணி மர்மங்கள் - பொருளடக்கம்
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
பொருளடக்கம்
- கல்விக் கொள்கை வரைவு தயாரிப்பு
- தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை - 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது?
- இடை விலகிக் கொண்டவர்...
- ராஜினாமா செய்தவர்....
- சூத்திரதாரியின் கைகளில் வரைவறிக்கை குழு....
- ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகத்தின் கைப்பாவை...
- மற்றுமொரு தேசபக்தர்.....
- மாட்டிக் கொண்ட துணைவேந்தர்...
- ஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்
- கருமமே கண்ணான துணைவேந்தர்
- யான் பெற்ற கல்வி இந்த வையகம் பெற வேண்டும்
- கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு என்னதான் செய்தது
- சுப்பிரமணியன் குழு அறிக்கைக்கு என்னதான் நேர்ந்தது
- கல்விக் கொள்கை மாற்றங்கள் - பின்னணியில் இருந்து இயக்குவது யார்...
- 2014 ஆட்சி மாற்றம் - கல்வி அமைப்பின் மீது ஆர்எஸ்எஸ் விரித்த வலை....
- கல்வியின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஆதிக்கம்...
- 2016 - 2018 இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்திருக்கிறது
- இனி என்ன செய்யப் போகிறார்கள்.....
- பள்ளிக்கல்வி தொடர்பாக உள்ள பரிந்துரைகளின் மீதான கருத்துக்கள்
- வணிகமயமாக்கப்படும் பள்ளி முன்பருவ மழலைக் கல்வி
- ஆசிரியர் பணியிடங்களில் உள்ளூர்”கதாநாயகர்கள்”
- ஆழ உழுதலின் அகல உழுதலே மேல்???
- தரம் பார்த்து வாங்குங்கள் - பொறுப்பு உங்களுடையது
- மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி குறித்து மௌனம் காக்கும் வரைவறிக்கை
- உயர்கல்வி குறித்து கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை என்ன சொல்கிறது...
- தோல்வி கண்ட நான்காண்டுப் படிப்பு மீண்டும்.....
- 2018 இந்திய உயர்கல்வி ஆணையத்திடமிருந்து 2019 தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம் வேறுபட்டு நிற்கிறதா?
- கல்லூரிகளை மூடி விட்டு உயர்கல்வி விரிவாக்கம்
- தன்னாட்சி என்பது அரசு கை கழுவி விடும் செயலா...
- பொது நிதியில் உயர்கல்வியும், தன்னாட்சியும்
- அமெரிக்க ஐவி லீக் பள்ளிகளின் தரம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா?