அன்பான வாடிக்கையாளர்களே,
புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு பணம் செலுத்தும் முறையானது இன்று முதல்(04-ஆக-2018) பெரியார்புக்ஸ்.இன் தளத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். புத்தகங்கள் India Post (VPP) மூலம் அனுப்பி வைக்கப்படும். அனுப்பும் செலவு உட்பட மொத்தச் செலவு எவ்வளவு என்பது Order செய்யும்போதே உங்களுக்குத் தெரிந்துவிடும். அஞ்சல் ஊழியரிடம் பணத்தைச் செலுத்தி, நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
உங்களின் ஆதரவிற்கு நன்றி
பெரியார்புக்ஸ்.இன் குழு