Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கார்டூனாயணம் - நன்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
நன்றி

இத்தொகுப்பில் உள்ள கேலிச்சித்திரங்களையும் சித்திரத் தொகுப்புகளையும் சேகரிக்க உதவிய நூலகங்களும் அன்பு உள்ளங்களும்:

அண்ணா அறிவாலயப் பேராசிரியர் ஆய்வு நூலகத்தின் நூலகர் பெரியவர் சுந்தரராசன், பத்மநாபன், செந்தில், அய்யா நீலமேகம், பெரியார் ஆவணக்காப்பக நூலகர், பொன்னேரி இளந்திரையன் நூலகம், நாகை சுயமரியாதை நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், கன்னிமாரா நூலகம், அண்ணல் தங்கோ குடும்பத்தினர், ஆழ்வார்குறிச்சி தி.மு.க. நூலகம், மெயில் முனுசாமி குடும்பத்தினர், நவசக்தி இதழ்களைத் தந்துதவிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் பண்பாளர் கோபண்ணா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

வீ.எம்.எஸ். சுபகுணராஜன்

டிராட்ஸ்கி மருது

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு