புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa
ப.திருமாவேலன்
விருதுநகர் மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்த ப.திருமாவேலன், கோயில்பட்டி இலக்குமி ஆலை மேனிலைப்பள்ளி, வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வியும் பெற்றவர். விடுதலைக்குயில்கள், இனி, போர்வாள், குங்குமம், விகடன் பேப்பர், தமிழ்முரசு, தினகரன், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். பத்திரிகையாளர், ஊடகவியலாளர்.
இதுவரை வெளியான இவரது நூல்கள்:
- இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?
- காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
- காந்தியார் சாந்தியடைய..
- அரசியல்: நல்லகண்ணு-அ.மார்க்ஸ் விவாதம்
- தேர்தல்-2009
- கோட்டையின் கதை
- மனிதம் கொன்று மனம் தின்று ஈழம் இன்று
- குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே
- நீங்கள் எந்தப் பக்கம்? மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு
- நடக்கட்டும் நாக்கு வியாபாரம்
- சுதேசி தேசம் சுரண்டப்பட்ட வரலாறு
- ஊழலுக்கு ஒன்பது வாசல்
- பெரியோர்களே தாய்மார்களே
- யாரைத்தான் எதிர்க்கவில்லை?