ஆன்மிகமா? அறிவியலா? 100 கேள்வி பதில்கள் - உள்ளே

ஆன்மிகமா? அறிவியலா? 100 கேள்வி பதில்கள் - உள்ளே

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/kadavul-uruvana-kathai.html

 

உள்ளே ...

ஆன்மிகமா? அறிவியலா?

அறிவியல் பார்வை என்பது

ஒவ்வொருத்தரும் சயின்ஸ் பட்டதாரி ஆவதோ?

இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் என்ன?

மன நிம்மதிக்கு ஆன்மீகம் என்பது சரிதானே?

நான் யார் என்ற கேள்விக்கு என்ன பதில்?

கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை முன்நிறுத்தலாமா?

மரங்களைப் பாதுகாப்பதும் மரத்தடி வழிபாடும்

நாசா சொன்ன பின்னும் நாத்திகம் பேசலாமா?

பிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்?

கடவுளும் மதமும் கலையை வளர்க்கவில்லையா?

விஞ்ஞானம் முன்னேறியதால் நோய் நொடிதானே பெருத்திருக்கிறது?

சமூக மாறுதலுக்கு சூத்திரம் வரைதல் சாத்தியமா?

வெற்றிடம் நிரப்ப ஆன்மீகமன்றி வேறு மார்க்கம் ஏது?

மதச் சடங்குகளில் பெண்கள் அக்கறை காட்டவில்லையா?

கம்யூனிச சமுதாயம் ஏற்கப்படும் காலமும் கனியுமோ?

நம்பிக்கையைக் காயப்படுத்தலாமா?

இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதன் தோன்றுகிறான்?

விளக்கு பூஜையும் தியாகஜோதியும்

மனதைப் பக்குவப்படுத்துகிறதா ஆன்மீகம்?

எதிர்மறையாய்ப் பேசுவதுதான் பகுத்தறிவா?

Back to blog